மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்... அதிரடி காட்டிய இந்திய வீராங்கனைகள் - முதல் முறையாக தங்கம் வென்ற லவ்லினா

x
  • 75 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை கைட்லின் பார்க்கருடன் லவ்லினா மோதினார்.
  • பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் split decision அடிப்படையில் 5க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் லவ்லினா வெற்றி பெற்றார்.
  • இதன் மூலம் முதல் முறையாக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கத்தை லவ்லினா முத்தமிட்டார்.
  • லவ்லினா வெற்றி வாகை சூடியதால், நடப்பு தொடரில் 4வது தங்கப் பதக்கத்தை அறுவடை செய்த இந்தியா, பதக்கப் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி 4 தங்கப் பதக்கங்களுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.

Next Story

மேலும் செய்திகள்