டெல்லி டெஸ்ட் - காயம் காரணமாக விலகிய டேவிட் வார்னர்... மாற்று வீரராக ரென்ஷா சேர்ப்பு

x
  • டெல்லி டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விலகி உள்ளார்.
  • ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சின்போது, முகமது சிராஜ் வீசிய பந்து, வார்னரின் ஹெல்மெட்டைத் தாக்கியது. அவரது தோள்பட்டைப் பகுதியிலும் பந்து பட்டது.
  • இந்நிலையில், காயம் காரணமாக டெல்லி டெஸ்ட்டில் இருந்து வார்னர் விலகுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.
  • கன்கஷன் விதிகளின் அடிப்படையில் வார்னருக்குப் பதிலாக மேட் ரென்ஷா, ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்