ட்விட்டரில் இருந்து பிரபலங்களின் ப்ளு டிக் நீக்கம்

ட்விட்டரில் இருந்து பிரபலங்களின் ப்ளு டிக் நீக்கம்
x

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளு டிக் நீக்கம்

நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோகித் ஷர்மா உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

ட்விட்டர் சந்தா செலுத்தாத நிலையில் பெரும்பாலான பிரபலங்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கம்




Next Story

மேலும் செய்திகள்