#Breaking|| ஈரோடு கிழக்கில் ஆதரவு யாருக்கு? - நிலைப்பாட்டை அறிவித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக முழு ஆதரவு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

சட்டப்பூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும் ஈபிஎஸ்க்கு நன்றி - அண்ணாமலை

பொதுநலன், கூட்டணியின் நன்மை கருதி வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஓபிஎஸ்க்கும் நன்றி - அண்ணாமலை


Next Story

மேலும் செய்திகள்