#BREAKING || பற்களை பிடுங்கிய பல்வீர்சிங் ஐபிஎஸ் - மனித உரிமைகள் ஆணையம் ஐஜி-க்கு அதிரடி உத்தரவு

x
  • நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்
  • செய்தி தாளில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது மாநில மனித உரிமைகள் ஆணையம்
  • 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணைய ஐஜி-க்கு உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்