#Breaking||ஆஸ்கர் விருதை தட்டி சென்றது அவதார் - 2

x
  • சிறந்த காட்சி அமைப்புக்கான(VISUAL EFFECT) ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றது அவதார்-௨

  • 4 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தற்போது விசுவல் எஃபெக்ட் பிரிவில் விருது வென்றது/ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் ஆகியோருக்கு விருது
  • ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான அவதார்-2 திரைப்படம் உலகம் முழுவதும் 18 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது
  • அவதார் படத்தின் முதல் பாகம் 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்