#BREAKING || திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் தாக்குதல்...கார் கண்ணாடி உடைப்பு-டூவீலர் சேதம் - பெரும் பரபரப்பு

x
  • திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல்
  • சிவா வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைப்பு- இரு சக்கர வாகனம் சேதம்
  • தாக்குதலை தொடர்ந்து திருச்சி சிவா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
  • திமுக எம்வி திருச்சி வீட்டில் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் யார்?
  • சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீசார்

Next Story

மேலும் செய்திகள்