#BREAKING | "அரியலூர் மருத்துவ கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர்" - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

x
  • அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு, நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா பெயர் சூட்டப்படும்
  • முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு/அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், ரூ.22 கோடி செலவில், 850 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கு அமைப்பு
  • அரங்கை விரைவில் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

Next Story

மேலும் செய்திகள்