"சிறைக்கு செல்ல அஞ்சப்போவதில்லை" - அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை

x
  • தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்ததைக் கண்டித்து பாஜக சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
  • இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் மாற்றுக் கட்சித் தலைவர்களை பழிவாங்கும் நோக்குடன், அடக்கு முறையால் பணியவைக்க ஆளும் திமுக நினைக்கிறது என்று கூறியுள்ளார்.
  • பொது நீதிக்காக குரல் கொடுத்து அறிக்கை விட்டதற்காக பொய் வழக்கு போடுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  • எந்த ஒரு பாஜக தொண்டனும் வழக்குக்கும், சிறைக்கும் அஞ்சுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்