#BREAKING || வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்.. "அண்ணாமலை இரட்டை வேடம்" - ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

x
  • பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக கண்டனம்- கண்டனம் தெரிவித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை
  • கண்டனம் தெரிவித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை/"தமிழ்நாட்டில் அனைத்து மாநிலத் தொழிலாளர்களும் பாதுகாப்புடன் உள்ளனர்"
  • "பாஜகவின் வெறுப்பரசியல் இந்த மண்ணில் ஒருபோதும் எடுபடாது"
  • "முதல்வரின் நிர்வாகத் திறனுக்கு களங்கம் விளைவிக்க முயற்சி"
  • "சமூக வலைத்தளங்களில் போலி வீடியோக்கள் பரப்பப்பட்டன"
  • "இந்தித் திணிப்புக்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு, இந்தி பேசும் மக்கள் மீதான வெறுப்பாக இருந்தது இல்லை"

Next Story

மேலும் செய்திகள்