#BREAKING || தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார் .* பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்கிறார்.* வருகிற 26ம் தேதி சந்திக்க இருந்த நிலையில், முன்கூட்டியே இன்று சந்திக்க உள்ளார்