#Breaking|| ஆந்திர மாநிலத்தின் தலைநகர் திடீர் மாற்றம்
"ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம்"
தலைநகரை மாற்றி அறிவிப்பு வெளியிட்டார் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன்
ஏற்கனவே தலைநகரமாக இருந்த விஜயவாடாவை மாற்றினார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு
விஜயவாடாவை மாற்றி அமராவதியை தலைநகரமாக அறிவித்திருந்தார் சந்திரபாபு நாயுடு
Next Story