#Breaking|| முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு.. 3 பாய்ண்ட்களை அடுக்கிய அன்புமணி - உள்ளே நடந்தது இதுதான்

x
  • முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு- "வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தேன்"
  • "நீர் மேலாண்மை பிரச்சினைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளோம்"
  • "தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டம் குறித்தும் முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது"
  • "போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தினோம்"

Next Story

மேலும் செய்திகள்