#BREAKING || அரசு பள்ளிகளில் நுழைவுத் தேர்வா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் | Anbil Mahesh

x
  • அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித நுழைவுத் தேர்வும் நடத்தப்படாது.
  • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தந்தி டிவிக்கு பிரத்யேக தகவல்.
  • கல்வித்துறை சார்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட உத்தரவு தவறாக பகிரப்பட்டுள்ளது.
  • மாணவர் சேர்க்கை குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும்.
  • அரசு மாதிரி பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தப்படுவதாக தகவல் பரவிய நிலையில் அமைச்சர் விளக்கம்.

Next Story

மேலும் செய்திகள்