ஷூட்டிங் ஸ்பாட்டில் விபரீதம்.. நடிகர் அமிதாப் பச்சனுக்கு விலா எலும்பு முறிவு

x
  • 'ப்ராஜெக்ட் கே' படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில், நடிகர் அமிதாப் பச்சனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
  • நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோரின் நடிப்பில் 'ப்ராஜெக்ட் கே' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
  • இந்நிலையில் சண்டை காட்சி படமாக்கப்பட்டபோது, அமிதாப் பச்சனின் விலா எலும்பு உடைந்து தசைப்பகுதி கிழிந்துள்ளது.
  • இதனிடையே படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப் பச்சன், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

Next Story

மேலும் செய்திகள்