'ஒஹோ.. இவங்க தான் டைரக்டரா..? 'பூஜைக்கு ரெடியான AK62.. அப்டேட் குஷியில் அஜித் ரசிகர்கள்

x
  • அஜித்குமாரின் 62வது படத்தின் பூஜை திங்கட்கிழமை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • லைகா தயாரிக்கும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
  • படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.
  • அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், அஜித்குமாரின் அலுவலகத்தில் பூஜை நடைபெற்றதாக கூறப்படுகிறது..

Next Story

மேலும் செய்திகள்