ரஜினி மகள் வீட்டில் சிறுக சிறுக திருடி ரூ.1 கோடிக்கு நிலம்.. அள்ள அள்ள நகைகள்.. நம்பிக்கையை உடைத்த பணிப்பெண், டிரைவர்

x
  • ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை மாயமான சம்பவத்தில், வீட்டு பணிப்பெண் மற்றும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டனர்.
  • 60 சவரன் நகை மாயமானதாக புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், கைதானவர்களிடம் இருந்து 100 சவரன் நகை, 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்​ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்