எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது