#BREAKING || எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பாதம் தொட்டு ஆட்டத்தை ஆரம்பித்த ஈபிஎஸ் | EPS Nomination

x
  • அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்- சற்று நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் ஈபிஎஸ்
  • கட்சி தேர்தல் ஆணையர் பொள்ளாச்சி ஜெயராமனிடம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் ஈபிஎஸ்
  • நாளை மாலை 3 மணி உடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு- மார்ச் 26ஆம் தேதி தேர்தல்
  • பொதுச்செயலாளர் பதவிக்கு ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு
  • தேர்தலை முன்னிட்டு அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

Next Story

மேலும் செய்திகள்