சளி.. காய்ச்சல்.. வறட்டு இருமல் இருக்கா..? மறுபடியும் கொரோனாவா..?பரவும் காய்ச்சல்.. உயிரை கொல்லும் வைரஸா? மருத்துவர் விளக்கம்

• வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் - காரணம் என்ன? • காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களில் 50% பேருக்கு influenza வைரஸ் பாதிப்பு • இது உயிர்கொல்லி வைரஸ் அல்ல, மக்கள் அச்சப்பட வேண்டாம் • குழந்தைகள், முதியோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் • காய்ச்சல் இருந்தால் சொந்தமாக மருந்து எடுத்து கொள்ளாமல், மருத்துவரை அணுக வேண்டும் • முகக்கவசம் அணிவதன் மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இயலும் - மருத்துவர்கள்
X

Thanthi TV
www.thanthitv.com