#BREAKING | இரட்டை இலை சின்னம் - உச்சநீதிமன்றம் சென்ற ஈபிஎஸ்

x

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு

இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்க கோரி மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் இடையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க கோரிக்கை

திங்கட்கிழமை முறையிட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்