"ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளர் என கூறிவிட்டு இப்போது தேர்தல் ஏன்?" - ஐகோர்ட்டில் பரபரப்பு கேள்வி

• அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடக்குமா? நடக்காதா? • பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த வழக்கை சற்று நேரத்தில் விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் • பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இரண்டாவது நாளாக நடைபெறும் நிலையில், உயர்நீதிமன்றத்தில் விசாரணை • தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ் • பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட ஈபிஎஸ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் வழக்கு • உச்சக்கட்ட பரபரப்பில் அதிமுக தலைமை அலுவலகம்
X

Thanthi TV
www.thanthitv.com