#Breaking : "ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.." - நாடாளுமன்றத்தில் திமுகவை தொடர்ந்து அதிமுக அதிரடி

x
  • நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்
  • அதிமுக மாநிலங்களவை எம்.பி. தம்பிதுரை கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்
  • வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஏலம் விட்டது குறித்து, மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் விளக்கமளிக்க கோரிக்கை
  • நேற்று திமுக நோட்டீஸ் அளித்த நிலையில், இன்று அதிமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்

Next Story

மேலும் செய்திகள்