"தீர்ப்பை மீறிவிட்டார்.. வேதனை.. அதிர்ச்சி" - ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

x

அ.தி.மு.க அவைத் தலைவர் மீது ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு - "அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்அனுப்பிய கடிதம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது"

"வேட்பு மனு தாக்கல் செய்யாத தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்"

"அவைத்தலைவர் முடிவு உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும்"

"முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு முடிவெடுக்க அவைத்தலைவர் கட்டுப்பட்டவர்"

"அ.தி.மு.க அவைத் தலைவர் நடுநிலை தவறி ஒரு சாரரின் கைப்பாவையாக இயங்கி இருக்கிறார்"Next Story

மேலும் செய்திகள்