#Breaking|| அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம்.. மவுனம் கலைத்த ஈபிஎஸ்

x
  • அதிமுக, பாஜக கூட்டணி தொடர்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணியில் தான் போட்டியிட்டோம் - எடப்பாடி பழனிசாமி
  • நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடு தான் பயணம் செய்து வருகிறோம் - எடப்பாடி பழனிசாமி
  • தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என அமித்ஷா நேற்று கூறியிருந்த நிலையில், ஈபிஎஸ் பேட்டி

Next Story

மேலும் செய்திகள்