#BREAKING || 2 முறை திருப்பி அனுப்பிய ஈபிஎஸ் தரப்பு..தேர்தல் ஆணையத்துக்கு பறந்த கடிதம்

x

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அனுப்பிய கடிதத்தை அதிமுக வாங்க மறுத்த விவகாரம்

தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அனுப்பிய கடிதத்தை அதிமுக திருப்பி அனுப்பியிருந்தது


Next Story

மேலும் செய்திகள்