நடிகர் அஜித்குமாரின் தந்தை காலமானார் | Actor Ajith kumar | Father Passed away

• நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியன் உடல்நலக் குறைவால் காலமானார். • பக்கவாதம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார் அஜித்தின் தந்தை. • 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அஜித்தின் தந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • இன்று காலை 10 மணிக்கு பெசன்ட்நகர் மின்மயானத்தில் அஜித்தின் தந்தை உடல் தகனம்.
X

Thanthi TV
www.thanthitv.com