டிராபிக் போலீஸ் மீது கார் மோதல்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலர்.. நிற்காமல் சென்ற ஓட்டுநர்-சென்னையில் அதிர்ச்சி

x
  • சென்னையில் வேகமாக வந்த கார் போக்குவரத்துக் காவலர் மீது மோதி விபத்து
  • வாகன சோதனையின்போது விபத்தில் சிக்கிய போக்குவரத்துக் காவலர் ஜெயக்குமார்
  • வேகமாக வந்த காரை பிடிக்க முயன்றபோது போக்குவரத்துக் காவலர் ஜெயக்குமார் மீது மோதிய கார்
  • படுகாயம் அடைந்த ஜெயக்குமார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி
  • நிற்காமல் சென்ற ஓட்டுநர் - சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை

Next Story

மேலும் செய்திகள்