"அண்ணா பல்கலை.வளாகத்தில் அப்துல் கலாம் சிலை"... விரைவில் அமைக்கப்படும்-அமைச்சர் சாமிநாதன் தகவல்

x
  • சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு சிலை அமைக்கப்பட உள்ளதாக, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
  • சென்னை தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சைக்காக, ஏபிஜே அப்துல் கலாம் தெரபி பே என்ற பெயரில் புதிய சிகிச்சை மையத்தை, அமைச்ர் சாமிநாதன் திறந்து வைத்தார்.
  • நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அப்துல் கலாமிற்கு சிலை நிறுவப்பட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்