#BREAKING || ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை - பின்வாங்கிய FSSI அமைப்பு | Aavin Curd

• "ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் தஹி என குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை" • மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிர்ணய ஆணையம் அறிவிப்பு • "தயிர் பாக்கெட்டுகளில் தயிர், மொசாரு, பெருகு உள்ளிட்ட சொற்களை பயன்படுத்தலாம்" • "கர்ட் என்ற ஆங்கில பதத்துடன் அடைப்பு குறிக்குள், அந்தந்த பிராந்திய வார்த்தைகளை பயன்படுத்தலாம்" • தஹி விவகாரத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிர்ணய ஆணையம் விளக்கம்
X

Thanthi TV
www.thanthitv.com