#BREAKING || ஆருத்ரா நிதி நிறுவன மோசடி - பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது | Aarudhra scam | Arrest

• ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது • ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவனான ஹரிஷ் என்பவரை கைது செய்தது பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு • கைதான ஹரிஷ் பாஜக மாநில விளையாட்டு பிரிவு துணை தலைவராக பதவியில் உள்ளார் • கைது செய்யப்பட்ட மற்றொருவர் திருச்சி, வேலூர் மாவட்ட ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பாளாராக செயல்பட்டவர்
X

Thanthi TV
www.thanthitv.com