நீங்க மின் இணைப்பு எண்ணோட ஆதாரை இணைச்சிட்டீங்களா? நாளை கடைசி நாள்

x
  • மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் உத்தரவின் படி, இலவசம் மற்றும் மானியம் பெறும் மின் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ஆம் தேதி தொடங்கியது.
  • முதலில் இதற்கான கடைசி நாள் டிசம்பர் 31-ஆம் தேதி எனக் கூறப்பட்ட நிலையில், பிப்ரவரி 28-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
  • இந்நிலையில், இதற்கான அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.

Next Story

மேலும் செய்திகள்