காலை 9 மணி தலைப்பு செய்திகள் (07-07-2025) |
- 64 ஓதுவார்கள் திருப்புகழ், பன்னிரு திருமுறைகள் பாட, மூலவர் விமானம், ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்...
- கோயம்பேடு சந்தையில் தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்த தக்காளியின் விலை...
- பிரிக்ஸ் நாடுகளுக்கான வரி விதிப்பு அறிவிப்பை இன்று இரவு வெளியிடுகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்...
- 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் மோடி உலகத் தலைவர்களுடன் சந்திப்பு...
- மனிதகுலத்திற்கு மிகப்பெரிய சவாலாக தீவிரவாதம் உள்ளதாக பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு...
- தமிழ்நாடு முழுவதும் பல துறைகளின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள்... இனி, சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...
- தெற்குலகின் குரல் முன்னெப்போதும் விட இப்போது மிகவும் முக்கியம் என பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்...
- கும்பாபிஷேகத்தை ஒட்டி விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர்...
- திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று தரிசனம்...
- கும்பாபிஷேகத்தை ஒட்டி ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பு...
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கண்டனம்...
- 16 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்
Next Story
