காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (30.06.2025)
- பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்ட குழுவினர் அவசரக் கூட்டம்...
- பாமகவில் உட்கட்சிப் பிரச்சினை தீவிரம் அடையும் நிலையில், அன்புமணி ராமதாஸ் திடீர் டெல்லி பயணம்...
- உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு.....
- சென்னையில் 120 புதிய மின்சார பேருந்து சேவையை இன்று துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.....
- மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதல் பயனாளிகளை சேர்ப்பதற்காக ஏற்கனவே விதிக்கப்பட்ட விதிமுறைகளில் தளர்வு....
- தமிழகத்தில் வீடுகளுக்கு மின்கட்டண உயர்வு இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம்.....
- 2026 சட்டமன்றத் தேர்தலில், கூட்டணி ஆட்சி என்பதை வரவேற்கிறோம்...
- மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கையின்படி இந்தி கட்டாயம் என்று வெளியிடப்பட்ட அரசு உத்தரவு வாபஸ்........
- ஸ்ரீரங்கம் அகோபிலமடம் ஜீயர் சுவாமிகளின் பட்டினப்பிரவேசம் கோலாகலம்...பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலங்களுக்கு விலை நிர்ணயித்து அரசாணை வெளியீடு....
- பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்ததில் எந்த சூழ்ச்சியும் இல்லை என அன்புமணி குற்றச்சாட்டிற்கு செல்வப்பெருந்தகை பதில்...
Next Story
