காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்த அரசியல் கட்சியினருக்கு அனுமதியில்லை..
  • மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெல்லப்போவது யார்...?
  • பதவி சுகத்திற்காக தமிழக அரசை மத்திய அரசிடம் அடமானம் வைத்ததில் தான் ஈ.பி.எஸ். நம்பர் ஒன்...
  • இனிப்பு வாங்குவதற்காக ராகுல் காந்தி சாலைத் தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல்...
  • தென்காசியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ரோடு ஷோ...
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை...
  • ஐ.பி.எல். தொடரின் 31வது லீக் போட்டியில், கொல்கத்தாவை கடைசி ஓவரில் வீழ்த்தி, ராஜஸ்தான் த்ரில் வெற்றி...
  • ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில், குஜராத் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை...

Next Story

மேலும் செய்திகள்