2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள்..."ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஏப்ரலில் தொடக்கம்" - பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு

x

2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜோதி தொடர் ஓட்டம் வருகிற ஏப்ரல் மாதம் பிரான்ஸில் தொடங்க உள்ளது. 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற இருக்கிறது.

இதற்கான ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் வருகிற ஏப்ரல் மாதம் பிரான்ஸின் மார்சைல் நகரில் தொடங்கும் என்றும், மார்சைல் நகரில் இருந்து ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரீஸுக்கு ஜோதி எடுத்துச் செல்லப்படும் என்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்