BREAKING | நாடாளுமன்ற சாலையில் 144 தடை உத்தரவு | #Parliament | #ThanthiTV
• டெல்லியில் நாடாளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு
• அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக செல்ல இருந்த நிலையில் 144 தடை
• நாடாளுமன்றத்தின் வெளியே உள்ள சாலையில் தடுப்புகள் அமைப்பு
• எதிர்க்கட்சிகளின் பேரணி அறிவிப்பை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிப்பு
• அதானி விவகாரம் தொடர்பாக 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பேரணி அறிவித்துள்ளனர்
