மார்ச் 13ம் தேதி தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு.. ஊழியர்களுக்கு மின் வாரியம் போட்ட உத்தரவு

x
  • பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில், தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாள் தொடங்குகிறது.
  • 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 14ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதியும் பொதுத்தேர்வு தொடங்குகிறது.
  • இந்நிலையில், தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கும்படி, மின் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்