பொதுத்தேர்வு..50ஆயிரம் பேர் ஆப்சென்ட்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவு என்ன..? முக்கிய ஆலோசனை | 12th publicexam

x
  • பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை.
  • 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆன நிலையில் முக்கிய ஆலோசனை.
  • அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
  • பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, தேர்வுத்துறை இயக்குனர் பங்கேற்பு.
  • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் காணொலி வாயிலாக பங்கேற்பு.

Next Story

மேலும் செய்திகள்