காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (07.07.2025) | ThanthiTV

x
  • கோவை மாவட்டத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி...
  • தமிழகத்தில் பொறியியல் கல்வி சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது...
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது...
  • பீகார் போன்று தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் மேற்கொள்ள உள்ளதாக வெளியான தகவல்
  • திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..
  • திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, மதியம் 12 மணி வரை மூலவரான முருகனை வழிபட அனுமதி இல்லை...
  • கும்பாபிஷேகத்தை ஒட்டி ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பு...
  • 16 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்...
  • 729 புதிய வீடுகளை திறந்துவைத்த CM ஸ்டாலின்
  • 16 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்...லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
  • 64 ஓதுவார்கள் திருப்புகழ், பன்னிரு திருமுறைகள் பாட, மூலவர் விமானம், ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்...
  • "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்கான விண்ணப்பம், தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் விநியோகம்...

Next Story

மேலும் செய்திகள்