10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பதிவு எண்களுடன் கூடிய ஹால்டிக்கெட்.நாளை பிற்பகல் முதல் அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்வு துறை அறிவுறுத்தல்