ரூ.10, ரூ.20 நாணயங்கள் செல்லாது என பரவும் வதந்தி - வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

x
  • 10 ரூபாய், 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படுமென, வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
  • வேலூர் மாவட்டத்திற்கு உட்பட சில பகுதிகளில், 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என பரவிவரும் வதந்தியால், பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
  • இதனிடையே, அந்த நாணயங்களை வாங்க சில வியாபாரிகள் மறுப்பதாகவும் தெரியவருகிறது.
  • இந்நிலையில் பொதுமக்கள் எவ்வித குழப்பமும் இன்றி, 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை ஏற்றுக் கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்