காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (08.07.2025) ThanthiTV

x
  • அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் மற்றும் தென் கொரியா பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்த டிரம்ப்... ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு...
  • போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனு மீது இன்று உத்தரவு...சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு...
  • சிவகங்கை மாவட்டம், கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேர்த்திருவிழா...
  • திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்...
  • மதுரை மாநகரில் சொத்துவரியை குறைவாக நிர்ணயித்து பலகோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றதன் எதிரொலி...
  • சென்னையில் பாமக நிர்வாகிகளுடன், அன்புமணி ராமதாஸ் இன்று முக்கிய ஆலோசனை...
  • 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி நிச்சயம் என தந்தி டிவிக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி...
  • அரசு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும்...தலைமை செயலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், உயர் அலுவலர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...
  • தமிழகம் முழுவதும் சாலை மற்றும் மேம்பால பணிகளை மேற்கொள்ள 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு...
  • கோவை பந்தய சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
  • தமிழகத்தில் 500 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் கீதாஜீவன் மறுப்பு...
  • திருத்தி அமைக்கப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்...
  • கடலூர் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து...
  • ரயில் வரும்போது ரயில்வே கேட் திறந்திருந்ததாலேயே விபத்து நடந்ததாக முதற்கட்ட தகவல்..

Next Story

மேலும் செய்திகள்