காலை 9 மணி தலைப்பு செய்திகள் (06-07-2025) || ThanthiTV
- போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஜாமின் கோரி மீண்டும் மனு...
- நாமக்கல் அருகே சரக்கு ரயில் முன்பு பாய்ந்து அரசு ஊழியர் தம்பதி தற்கொலை...
- கோவை சூலூரில் புலனாய்வு பிரிவில் பணியாற்றும் காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு அவரது மனைவியிடம் நகை பறிப்பு
- டெல்டா பாசனத்திற்காக காவிரி கல்லணையிலிருந்து 9 ஆயிரத்து 312 கன அடி நீர் திறப்பு...
- நாளை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்...
- கரூர் அருகே ஆய்வுக்கு சென்ற அமைச்சரை தெரியாது என கூறிய அரசு பேருந்து ஓட்டுநர்...
- தி.மு.கவை எதிர்க்கும் ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க வேண்டும் என்பதே அ.தி.மு.கவின் நோக்கம்...
- அதிமுக தலைமையில் கூட்டணி, முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ் என ஏற்கனவே அமித்ஷா உறுதி செய்துவிட்டார்....
- "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை வரும் 15ம் தேதி சிதம்பரத்தில் இருந்து தொடங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்...
- தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் நான்குமுனை போட்டி உறுதி...
Next Story