காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (05.07.2025) | ThanthiTV
- தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தற்போது தயாரிப்பாளராக பதிவு....
- பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே சொத்து தகராறில் குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்ட ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர்...
- சர்வதேச விண்வெளி மையத்தில் பூஜ்ஜிய புவி ஈர்ப்பு விசையில் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக ஆய்வு....
- கலப்பையை பிடித்து நிலத்தை உழுத உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி....
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 31 ஆயிரத்து 624 கனஅடியாக அதிகரிப்பு....
- நாளை மறுநாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்...
- ஒகேனக்கலில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நீர்வரத்து....
- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு...
- ஆம்ஸ்ட்ராங் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு...
- போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் 4வது நாளாக தொடரும் விசாரணை...
- த.வெ.கவின் சிறப்பு ஆலோசகராக செயல்படுவதில் இருந்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தற்காலிக ஓய்வு...
- அரசு முறை பயணமாக அர்ஜென்டினா சென்றார் பிரதமர் மோடி
Next Story