மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.07.2025) | ThanthiTV
- திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு...
- நாளை மறுநாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்...
- உச்சநீதிமன்ற பணியாளர்கள் நியமனத்தில் ஓபிசி இடஒதுக்கீடு முதன்முறையாக அறிவிப்பு...
- முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இணைந்து முடிவெடுப்பார்கள்...
- அதிமுக தலைமையில் கூட்டணி, முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ் என ஏற்கனவே அமித்ஷா உறுதி செய்துவிட்டார்....
- உளுந்தூர்பேட்டையில் நடந்த விபத்தை திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் குற்றம்சாட்டிய வழக்கு...
- போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் 4வது நாளாக தொடரும் விசாரணை....
- போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஜாமின் கோரி மீண்டும் மனு...
- த.வெ.கவின் சிறப்பு ஆலோசகராக செயல்படுவதில் இருந்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தற்காலிக ஓய்வு...
- த.வெ.க. தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழு...
- தி.மு.கவை எதிர்க்கும் ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க வேண்டும் என்பதே அ.தி.மு.கவின் நோக்கம்...
- ஈபிஎஸ்-ன் தேர்தல் சுற்றுப்பயண பரப்புரையில் பங்கேற்க அமமுகவிற்கு அழைப்பு வரவில்லை என டி.டி.வி தினகரன் பேச்சு...
- ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் தி.மு.கவின் பலவீனத்தைக் காட்டுவதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஈபிஎஸ் விமர்சனம்...
- மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்...
- தி.மு.க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு
Next Story