மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.07.2025)

x
  • நடப்பாண்டு முதல் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்...
  • நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது ரயில் கட்டண உயர்வு...
  • மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கிலோ மீட்டருக்கு 1 பைசாவும், ஏசி வகுப்பில் கிலோ மீட்டருக்கு 2 பைசாவும் உயர்வு...
  • ஈரோடு மாவட்டம் பர்கூர் அருகே ஸ்ரீ மலை மாதேஸ்வரன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்...
  • கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று முதல் கனரக வாகனங்கள் இயக்க தடை....
  • திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுக்கப்பட்ட பிறகு வழக்கு பதிவு செய்யாதது ஏன்?...
  • போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் சிவகங்கை எஸ்.பி ஆஷிஷ் ராவத் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்..
  • சிவகங்கை எஸ்.பி-யை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்? என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி...
  • அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதியிடம் வழங்காதது ஏன்?
  • திருப்புவனம் இளைஞர் உயிரிழந்த வழக்கில் கைதான 5 காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்...
  • போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த பிறகு 50 லட்சம் ரூபாய் தருவதாக சமரசம்...
  • நான் முதல்வன்' திட்டத்தின் மூன்றாமாண்டு வெற்றி விழா...
  • .

Next Story

மேலும் செய்திகள்