காலை 7 மணி வரை 12 மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு - வானிலை மையம்

காலை 7 மணி வரை 12 மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு - வானிலை மையம்
x
  • காலை 7 மணி வரை 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்
  • சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலை, ராணிப்பேட்டை, வேலூரில் மழைக்கு வாய்ப்பு
  • திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

Next Story

மேலும் செய்திகள்