#BREAKING || விண்ணில் சீறிப்பாய்ந்தது PSLV-C54 ராக்கெட் | pslv c54 | isro | rocket | thanthi tv

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது

புவி செயற்கைக்கோளான ஓசன்சாட்-03 மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது

இந்தியாவின் ஓசன்சாட்-3 செயற்கைக்கோள் 960 கிலோ எடை கொண்டது

கடற்பரப்பின் வெப்பநிலை, காற்றின் வேகம் குறித்த தகவலை ஓசன்சாட்-3 சேகரிக்கும்


Next Story

மேலும் செய்திகள்