3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - அடுத்து என்ன நடக்கப் போகிறது?

x

தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


Next Story

மேலும் செய்திகள்